Skip to main content

காற்று கனமழை; நடுவழியில் நிற்கும் வைகை எக்ஸ்பிரஸ்;பயணிகள் அவதி!!

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
 Passengers suffer

 

திருச்சியை அடுத்த வையம்பட்டியில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்று காரணமாக வையமபட்டி அருகே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8.45 முதல் தற்போது வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் நடுவழியில் தவித்து வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்