Skip to main content

அவசர சட்டங்களை எதிர்த்து வைகோ ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

Published on 29/07/2020 | Edited on 29/07/2020

 

 

விவசாயத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிராக நான்கு அவசர சட்டங்களை மத்திய அரசு இயற்றியுள்ளதாக தமிழகத்தில் அரசியல் கட்சியினரும், விவசாயிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 

 

நேற்றுமுன் தினம் (27.07.2020) மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசு கொண்டுவந்துள்ள அவசர சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். சென்னை, அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டின் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வைகோவின் மகன் துரை வையாபுரி உட்பட மதிமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்