Skip to main content

மநீம சார்பில் இலவசப் புற்றுநோய் மருத்துவ முகாம்! (படங்கள்)

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், 'மய்யம் மாதர் படை' நடத்தும், மார்பகப் புற்று நோய்க்கான இலவச மருத்துவ முகாமை மாநிலச் செயலாளர் கமீலா நாசர், பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா மற்றும் மாதர் படை மாநிலச் செயலாளர் பொன்னுசாமி, தலைவி சினேகா மோகன்தாஸ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்