Skip to main content

குஜராத்தில் நில அதிர்வு

Published on 21/04/2018 | Edited on 21/04/2018
earth

 

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் நில அதிர்வு உணரப்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக இந்த  நில அதிர்வு பதிவாகியுள்ளது.   

 

செக்பரா, ராஜ்பில்லா , தெடியாபடா ஆகிய பகுதிகளில்  நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  ஆனாலும், இந்த நில அதிர்வினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்