Skip to main content

உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லையேல் எஸ்.பி.ஐ வங்கியின் இன்டர்நெட் சேவை நிறுத்தப்படலாம்...!

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

sss

 

எஸ்.பி.ஐ வங்கி வெகுநாட்களாகவே தனது வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.பி.ஐ வங்கி கணக்குடன் அவர்களது ஃபோன் நம்பர்களை இணைக்குச் சொல்லி மெசேஜ் மூலமாக அறிவுறுத்திவருகிறது. இந்தநிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக எஸ்.பி.ஐ ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது. எஸ்.பி.ஐ வாடிக்கையாளர்கள் தங்களின் வங்கி கணக்குடன் அவர்களின் ஃபோன் நம்பரை 2018 டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் இணைக்கவில்லை என்றால் இன்டர்நெட் வங்கிசேவை நிறுத்தப்படலாம் என்று அறிவித்துள்ளது. 
 

சார்ந்த செய்திகள்