Skip to main content

130 கோடி பேருக்கும், அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்கும் -பிரதமர் நரேந்திர மோடி

Published on 05/11/2018 | Edited on 05/11/2018

 

பிரதமர் நரேந்திர மோடி அணு ஆயுதங்கள் குறித்து ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வந்தால் மட்டுமே அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படும், இந்திய மக்கள் 130 கோடி பேருக்கும் அணுஆயுதங்கள் பாதுகாப்பு அளிக்கும்.


 

சார்ந்த செய்திகள்