Skip to main content

கேரளாவில் பந்த்!

Published on 02/04/2018 | Edited on 02/04/2018
kerala

 

புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று ( 2.4.2018) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.   பாஜக தவிர அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்