Skip to main content

மகாராஷ்டிராவில் கோர விபத்து 33 பேர் உயிரிழப்பு!!

Published on 28/07/2018 | Edited on 28/07/2018

 

accident

 

 

 

மஹாராஷ்டிராவில் ராய்கட் மாவட்டத்தில் மலைசரிவில் பேருந்து உருண்டு விபத்திற்குள்ளாகி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வந்துள்ளது.

 

accident

 

 

 

அந்த பேருந்தில் மொத்தம் 34 பேர்கள் பயணம் செய்த நிலையில் அதில் பயணம் செய்த 33 பேர் அந்த விபத்தில் உயிரழிந்துள்ளனர்.  இந்த கோர விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்த பகுதியில் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

 

சார்ந்த செய்திகள்