Skip to main content

ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு !

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

 

no bodies ration card in transgender cm palanisamy announced rice


தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாத 4,022 மூன்றாம் பாலினத்தவர் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 

சார்ந்த செய்திகள்